ஒரு விதை

நம்மைச் சுற்றியுள்ள யாவும் ஏதோ ஒன்றை நம்மிடம் சொல்லியபடிதான் உள்ளது. சிலர் அதை அறிந்துகொள்கிறோம். பலர் அதனை அறிவதில்லை. ஆம்!

*

ஒரு விதை –

ஒரு மரம்..

சிறு துளி –

பெரு கடல்..

அடி தரை –

நுனி மலை..

ஒரு முதல் –

ஒரு முடிவு..

யாவும் யாவும் யாவும் இங்கு –

ஏதோ ஒன்றை சொல்ல..

யாரும் யாரும் யாரும் எங்கும் –

ஏதோ ஒன்றை கேட்க..

வானும் மண்ணும் காற்றும் இங்கு –

தானாய் தானாய் நில்ல..

ஆசை மோகம் தாகம் என்றும் –

வேறாய் வேறாய் இருக்க..

*

புதுமைகள் என இங்கு ஒன்றுமில்லை –

புரிந்திடும் மனம் அதில் எல்லையில்லை..

முடியாதென இங்கு எதுவும் இல்லை –

துணிந்திடும் உள்ளத்தில் பயம் இல்லை..

விடியல் இல்லாத நாட்கள் எதுவுமில்லை –

நம்பிக்கை கொண்டுவிட்டால் தோல்வியில்லை..

நிலைத்திடும் கவலைகள் என்றுமில்லை –

பொழிந்திடும் மழை அதில் பேதமில்லை..

காலந்தோறும் காலந்தோறும் –

மாற்றம் நிகழ்ந்திட வேண்டும்..

இல்லையென்றால் வாழ்க்கை இங்கே –

இல்லை ஆகிப்போகும்..

*

குரல் : ஷ்ரவன் கலை                 

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

PUPPY LOVE

ஒரு போர்க்களம்

தள்ளித் தள்ளி

வா அன்பே

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=