கனவியே
தன் கனவானவளை அழைத்து, இஷ்டப்படி வந்து காதலிக்கச் சொல்கிறான். அது மட்டுமா சொல்கிறான்?
*
கனவியே – என்
கவிகையே..
Come on Love me..
Come on Love me..
இளமியே – என்
இனிவையே..
Come on Kiss me..
Come on Kiss me..
Come on Find me –
உன் ஆற்றல்படி..
Come on Hug me –
உன் தேற்றல்படி..
Come on Take me –
Come on Give me –
Come on…
*
அடிப் பேசிகையே –
தின வாசிகையே –
எந்தன் யோசிகையே..
சுக நேசிகையே –
நல வீசிகையே –
உளப் பூசிகையே…
விரல் நுனியைப் பிடித்து –
தூரம் நடக்கலாம் வா..
தூக்கம் அதை மறந்து –
மாறிப் படிக்கலாம் வா..
புல்வெளியில் சாய்ந்து –
நட்சத்திரம் எண்ணி..
பனித்துளி கோர்த்து –
பக்கம் வரைந்து களிக்கலாம்..
Come on Touch me –
Come on Freeze me –
Come on…
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.