அரம்பு போற்றுதும் – 044 : ஐ துடைப்பம்

சுடச்சுட தேநீர் போட்டு எடுத்துப்போய் மாடியில் இருக்கும் சிறு திண்ணையில் உட்கார்ந்து, ஐ’யுடன் கதை பேசியபடி…

Read More

அரம்பு போற்றுதும் – 043 : தட்டு திங்கள் பாட்டி 

முன்னிரவு ஏழரை மணி இருக்கும். மதி எனது எழுத்தறைக்குள் உட்கார்ந்து, ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ மலையாள மொழியாக்க நாவல்…

Read More

அரம்பு போற்றுதும் – 042 : அப்பா புக்கு வேணும் 

பிற்பகல் சரியாக மூன்றரை மணி வாக்கில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பி, பல்லாவரம் ரயில் நிலையம் அருகில்…

Read More

அரம்பு போற்றுதும் – 041 : சாமி குளிச்சி 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரந்தோறும் திங்கட் கிழமைகளில், தவறாமல் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று வருவதை…

Read More

அரம்பு போற்றுதும் – 040 :  அப்பாவுக்கு ஒண்ணு ஐ பாப்பாவுக்கு ஒண்ணு

மடிக்கணினியில் எனக்கு எழுத்து தவிர்த்து வேறு ஏதாவது சிறு சிறு வேலைகள் இருக்கும்போது, ஐ’யை கூப்பிட்டு பக்கத்தில் ஓர் இருக்கை போட்டு…

Read More

அரம்பு போற்றுதும் – 039 :  ஐ பாப்பா பள்ளிக்கூடம் போறன்

ஐ அவ்வப்போது கையில் கிடைக்கும் பையை எடுத்து மாட்டிக்கொண்டோ, பொம்மைகளை துணையாக எடுத்துக்கொண்டோ வெளியில் எங்காவது சென்றுவிட்டு வருவதாக…

Read More

அரம்பு போற்றுதும் – 038 : பாப்பா சிரிக்க மாட்டுது

காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே இரண்டு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் சரவணா செல்வரத்தினம் கடைக்குப் போய்…

Read More

அரம்பு போற்றுதும் – 037 : மை வச்சப் பள்ளிக்கூடம்

இரு சக்கர வாகனத்தில் சென்று மதியை அருகில் இருக்கும் அவள் பகுதி நேரமாகப் பணிபுரியும் மருத்துவமனையில் விட்டுவிட்டு, நானும் ஐயும்…

Read More

அரம்பு போற்றுதும் – 036 : வேம்பின் ஒண் பழம்

மாலை ஐந்தரை மணி வாக்கில் அருகில் இருக்கும் பூங்காவுக்குச் சென்றுவிட்டு, அதனை ஒட்டியுள்ள தெருவில் நடந்தபடி எதிர்படும் தாவரங்களின் பெயர்களை…

Read More

அரம்பு போற்றுதும் – 035 : ஜ இல்லை ஐ

தமிழ்நாட்டில் பிறந்து தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட எல்லாக் குழந்தைகளும் அறிவது போல ஐ, ‘அ’கரத்தை அறியாமல்…

Read More
எழுத்தளவு-+=