ஐயா (எ) 95 வயது குழந்தை! (கட்டுரை)
முதல் மற்றும் இரண்டாம் பதிப்பு 2019 : விஜயா பதிப்பகம், கோவை.
கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல் (கவிதை)
முதல் பதிப்பு 2020 : மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி, சென்னை.

முகங்கள் (கட்டுரை)
முதல் பதிப்பு 2021 : விஜயா பதிப்பகம், கோவை.
இரண்டாம் பதிப்பு 2022 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
அகத்திரியில் ஏற்றிய நெருப்பு [மகன் தந்தைக்கு எழுதிய கடிதங்கள்] (கடிதம்)
முதல் பதிப்பு 2021 : விஜயா பதிப்பகம், கோவை.

ஏலேலோ பாட்டு [100 நாள் – 100 பாடல் – 100 நொடி] (தனிப்பாடல்)
முதல் பதிப்பு 2021 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
நிலைத்திணை [மரமும் மரம் சார்ந்த வாழ்வும்] (கட்டுரை)
முதல் பதிப்பு 2021 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

ஐயன்Sol_தனயன்Click (மண்மொழி & ஒளிப்படம்)
முதல் பதிப்பு 2021 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
எங்க கல்யாணம் (கட்டுரை)
முதல் பதிப்பு 2021 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

முரம்பு (நாவல்)
முதல் பதிப்பு 2022 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
திருவாளர் ஊர்சுற்றி (பயணநூல்)
முதல் பதிப்பு 2022 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

அரசங்கல் (சிறார் நாவல்)
முதல் பதிப்பு 2022 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
மகவே வருக [கருவறையிலிருந்து பூமிக்கு வரும் மகவை வரவேற்று, ஒரு தந்தை தந்த முதல் பரிசு] (கட்டுரை)
முதல் பதிப்பு 2023 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

டர்புர் வண்டி (சிறார் நாவல்)
முதல் பதிப்பு 2024 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
சொல்லன்றி எதுவுமற்றவன் (சுயநேர்காணல்)
முதல் பதிப்பு 2024 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

தாவர சங்கமம் (கட்டுரை)
முதல் பதிப்பு 2024 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.
ஆயிரம் வேர் கொண்ட மரம் (கடிதம் + நாட்குறிப்புகள்)
முதல் பதிப்பு 2025 : முரம்பு படைப்பகம், திருவடத்தனூர்.

நூல்கள் வாங்க & தகவல்களுக்கு : முரம்பு படைப்பகம் :- +91 – 9715383822