சொல்லின்றி எதுவுமற்றவன்! – 058

உங்கள் முகநூல் பதிவொன்றில் வாசித்ததாக நினைவு. இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒரு சிறப்புக் குழந்தை உங்களை பார்க்க விரும்பி வந்து பார்த்ததாக எழுதியிருந்தீர்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 057

‘மலர்ந்தும் மலராப் பூக்கள் என்றால் – அதுவும் பூதான் நெஞ்சே… இருந்தும் இல்லா உயிர்கள் என்றால் – அதுவும் உயிர்தான் நெஞ்சே… ’இது உங்கள் ‘பேரன்புடன்’ பாடலின் துவக்க வரிகள். இப்பாடல் எழுதிய தருணத்தை சொல்லுங்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 056

‘ஓ, மக்களே’ பாடல் குறித்து இன்னொரு கேள்வி. இந்தப் பாடலில் நீங்கள் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை சொன்னதாகத் தெரிகிறதே…?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 055

‘ஓ, மக்களே!’ பாடலில்… ‘அறிவிலி, கேடர், கயவர், வஞ்சகர் / அவர்தான் உங்கள் தலைவரா?’ என்றும், ‘வேஷக்காரர், விஷக்காரர் மோசக்காரர், ஊழல்காரர் / அவரைவிட நீங்கள் குறைச்சலா?’’ என்றும் எழுதியிருப்பீர்கள். இதையெல்லாம் கேட்டு மக்கள் கொஞ்சமாவது திருந்தியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா?

Read More
எழுத்தளவு-+=