கோட்டுவா

கொட்டாவி மற்றும் தூக்கத்தில் எச்சில் வழிந்து வாய் பகுதியில் காய்ந்திருக்கும் கோடு.
[கோட்டுவா = கோட்டவா]
– என்னத்ததான் மொகத்தக் கழுவனயோ தெருல… கோட்டுவா அப்டியே கீது.
– வேல செய்ற எடத்துல இப்டி கோட்டுவா மேல கோட்டுவாவா வுட்டுனுருந்தா… வெளங்கன மாரிதான்.
*