ஊசநாற்றம்

(உணவு போன்றவற்றின்) கெட்டுப்போன வாசம் (நாற்றம்).
[ஊசநாற்றம் = ஊசநாத்தம்]
– சோறு ஊசநாத்தம் அடிக்குது பாரு, எடுத்துனு போயி மாட்டுக்கு வச்சிட்டு வா.
– புள்ளிக்கி எம்மாம் பசி இருந்திருந்தா… ஊசநாத்தம் அடிச்சத கூட பாக்காம எடுத்துத் தின்னிருப்பான்.
*