புண்ணியதானம்

இறந்தவர்களுக்கு காரியம் (கருமாதி) செய்யாமல் சில சடங்கு சம்பிரதாயங்கள் மட்டும் செய்வது மற்றும் புண்ணியம் தரும் கொடை.
[புண்ணியதானம்]
– பாட்டி வூட்ல நாளிக்கி புண்ணியதானம் பண்ணப்போறாங்களாம், வர்றீயா போவலாம்.
– தாத்தா உயிரோட கீறப்பதான் சண்டப் போட்டீங்க, செத்து புண்ணியதானம் பண்றப்பயுமா போடுவீங்க…?
*