காரியம்

இறந்தவர் பொருட்டுப் பதினாறாவது நாள் செய்யும் கருமாதிச் சடங்கு.
[காரியம் = கார்ரியம்]
– அப்பங்காரன் செத்து இன்னுங் காரியம் கூட ஆவல… அதுக்குள்ள சொத்துக்கு அடிச்சிக்கிறாங்க, பாரு.
– காரியம் நாளுமா அதுவா எந்தப் புள்ளயாவது கெளம்பி வெளியூர் போவுமா சொல்லு…?
*