சொல்லின்றி எதுவுமற்றவன்! – 055

‘ஓ, மக்களே!’ பாடலில்… ‘அறிவிலி, கேடர், கயவர், வஞ்சகர் / அவர்தான் உங்கள் தலைவரா?’ என்றும், ‘வேஷக்காரர், விஷக்காரர் மோசக்காரர், ஊழல்காரர் / அவரைவிட நீங்கள் குறைச்சலா?’’ என்றும் எழுதியிருப்பீர்கள். இதையெல்லாம் கேட்டு மக்கள் கொஞ்சமாவது திருந்தியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா?

எல்லோரும் இல்லை என்றாலும், மிகச் சிலரேனும் தம் மனத்தில் இதுகுறித்து யோசித்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களில் ஓரிருவரேனும் திருந்தியிருப்பார்கள் என்றும் நம்புகிறேன். அதேநேரம், இது ஒன்றும் யாருக்கும் தெரியாத புதுவிஷயம் கிடையாது. எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஒரு படைப்பாளியாய் இதை இங்கே சொல்லவேண்டியது என் கடமை என்று எண்ணினேன். அதனால் சொன்னேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 054

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=