நெவுல்

நிழல்.
[நெவுல் = நெகுல்]
– வயசான காலத்துல எங்கனா நெவுல்ல ஒக்காந்திருக்காம… எதுக்கிப்டி வெய்யில்ல அலயற, தாத்தா?
– புங்க மரத்து நெகுல்ல படுக்கற சொகமே தனி சொகந்தான்.
*