நெஞ்சாங்குழி

நெஞ்சாங்குழி நிறைந்துவிட்டது. தேகம் அரும்பி சிரிக்குது. ஆத்தி ஆத்தி என அதற்கு காரணமான அவனவளைப் பார்த்து வியக்கிறான்.

*

நெஞ்சாங்குழி நெறம்பி கெடக்குது – 

தேகம் எங்கும் அரும்பி சிரிக்குது –  

ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..

தூறல் வந்து கொஞ்சி போகுது – 

வீணை வாசம் மெல்ல இழுக்குது – 

ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..

நாணம் என்ன?

வானம் என்ன?

ஏதோ சரிதானோ!

ராகம் என்ன?

தாகம் என்ன?

தானோ அறியாதோ! 

*

துடிக்கும் இதயம் அது –

படிக்கும் வேஷம் கொண்டு – 

காதல் படித்திடுமே.. 

நடக்கும் கால்கள் அது –

நடிக்கும் வேஷம் கொண்டு – 

காதல் நடித்திடுமே..

நாணம் என்ன?

வானம் என்ன?

ஏதோ சரிதானோ!

ஏதோ சரிதானோ!

ஆத்தி ஆத்தி அடி ஆத்தி..

*

குரல் : ஷ்ரவன் கலை                   

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=