போறா

தான் நேசிக்கும் ஒருத்தி, ஒவ்வொரு தடவை தன் முன்னால் வரும்போதும் தன்னை இப்படி ஏதேதோ செய்துவிட்டுப் போகிறாள்.

*

போறா – அவ

போறா – தள்ளிப்

போறா – அள்ளிப்

போறா.. (2)

என் உசுருக்குள் –

உசுருக்குள் –

உசுருக்குள்ள..

அட நீருக்குள் –

விழுந்திடும் –

கல்லப்போல..

என் மனசுக்குள் –

மனசுக்குள்

மனசுக்குள்ள..

அட விதைக்குள் –

முளைத்திடும் –

மரத்தப்போல..

போறா…

*

துள்ளி நானும் திரிஞ்சேனே –

தூங்கி தெனம் கழிஞ்சேனே..

தூண்டி முள்ளில் காதலக் கோத்து –

இதயம் புடிச்சாளே..

உளுத்தம் பயிரா ஒடச்சி –

எருக்கன் நாராத் திரிச்சி..

முருக்க எலயாத் தச்சி –

மார்கழிக் குளுரா வதச்சிப்போறா..

போறா…

*

குரல் : ஷ்ரவன் கலை   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=