சின்னாபின்னம்

துண்டு துண்டாக, சுக்கு நூறாக, சீரழிந்து, கெட்டழிந்து இருந்த இடம் தெரியாமல் போவது.
[சின்னாபின்னம் = சிக்கி சின்னாபின்னம்]
– இப்டிலாம் சிக்கி சின்னாபின்னம் ஆவனும்னு ஒன் தலயெழுத்து, அத யாரால மாத்தமுடியும் சொல்லு…?
– ஒன் பேச்ச மட்டும் அன்னிக்கி கேட்டிருந்தன்னா, இந்நேரம் சின்னாபின்னமா ஆயிருப்பன்.
*