கண்ணு முன்ன

ரிங்டோன் ஹார்ட்டோன் ஆகும் காலம் வராத வரைக்கும் காதலின் அருமை ஒருவருக்குத் தெரியப்போவதில்லை.

*

கண்ணு முன்ன நடப்பது –

நிஜமா கனவா?

கண்ணுக்குள்ள சிரிப்பது –

இடியா மழையா?

கண்ண மூடி நடந்தா –

கறுப்பா கலரா?

கையக் கட்டிக் குதிச்சா –

கசப்பா இனிப்பா?

கிள்ளிப் பார்த்தா நல்லா வலிக்குது –

கேட்டது கிக்கரக்கோ.. ரக்கோ ரக்கோ..

துள்ளிக் குதிச்சா வானம் இடிக்குது –

பாத்தது சக்கரக்கோ.. ரக்கோ ரக்கோ..

ஓடியோடி திரிஞ்ச கால்கள் ரண்டும் –

சக்கரத்த மாட்டிக்கிட்டு –

தடதட என்கிறதே…

*

பைக்கும் இல்லாம தூரம் சொல்லாம –

அங்க இங்கன்னு நான் சுத்திக் கெடக்கன்..

பாட்டும் கேக்காம இசையும் கோக்காம –

நானும் ஏதேதோப் பாடிக் கெடக்கன்..

என் வாட்ச்சு இப்போ பொய் சொல்லுதே –

என் ரிங்டோன் இப்போ ஹார்ட்டோன் ஆனதே..

எதுவும் பேசாம திங்காம –

காத்தாட்டம் வீசிக் கெடக்கன்..

*

குரல் : கோல்டு தேவராஜ் & ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா தேவராஜ்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

PUPPY LOVE

ஒரு போர்க்களம்

தள்ளித் தள்ளி

வா அன்பே

ஒரு விதை  

வா வா வாடிப் புள்ள

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=