Where where
உலகின் எம்மூலைக்குப் போனாலும் அங்கே வருவேன். நீயும் நானும் தனியாக இருந்தால் அழகில்லை. நீ நானாக, நான் நீயாக இருந்தால்தான் அழகு.
*
Where where நீ போனா –
There there நான் வருவன்..
Who who நீ கேட்டா –
We we நான் என்பன்…
You தனியா –
Me தனியா –
இருந்தா beauty இல்ல..
You நானா –
Me நீயா –
இருந்தா sweet’u புள்ள..
You இலையா –
Me நீரா –
இருந்தா cute’u இல்ல..
You மலரா –
Me மணமா –
இருந்தா like’u புள்ள..
*
Long long நீ இருந்தா –
Near near நான் வருவன்..
Song song நீ கேட்டா –
Heart heart நான் தருவன்..
ஏ smile-ம் காரிகையே –
உன் eyes-ல் நான் விழுந்தன்..
அடி scold-ம் ஊரிகையே –
உன் word-ல் நான் எழுந்தன்..
Sleep sleep நீ படிச்சா –
Dream dream நான் பொழிவன்..
Walk walk நீ புடிச்சா –
Flower flower நான் விரிப்பன்..
*
கொறஞ்சன் –
நெறஞ்சன் –
நனஞ்சன்..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.