சல சலக்கும்

காற்றில் பாடல் ஒலிக்கக் கேட்டிருப்போம். காற்றே பாடலாய் ஒலிக்க கேட்டதுண்டா?

*

சல சலக்கும் காற்று –

என்ன சொல்லும்?

சிலு சிலுக்கும் கவிதை –

சொல்லிப் போகும்..

பட படக்கும் காற்று – 

என்ன செய்யும்?

தட தடக்கும் காயம் –

அள்ளிப் போகும்..

புரிந்தும் புரியா – 

மொழிகள் பேசும்..

இருந்தும் இல்லா –

வழிகள் காட்டும்..

*

மரங்களின் காதலன் – அவன்

மலைகளின் மோதலன்..

நதிகளின் பாடகன் – அவன்

தனிமையின் நண்பன்..

இலைகளின் ஆடகன் – அவன்

மலர்களின் வாசகன்..

உயிர்களின் தேடகன் – அவன்

இசையின் இறைவன்..

இதமா –

இசையா –

இனிதா –

அமுதா..

புதிதா –

புதிரா –

விடையா –

துணையா..

*

குரல் : ரம்யா மேனன்                   

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=