பொல்லாத காதல்

தானாக இருந்தவனை இந்தப் பொல்லாத காதல் வந்து யாரோவாக செய்துவிட, எங்கே போய் தேடுவதெனத் தெரியாமல் தவிக்கிறான்.

*

இந்தப் பொல்லாத காதல் வந்து –

என்னை யாரோ செய்துவிட –

எங்கே நானும் தேடுவதோ?

அந்த நில்லாத மோதல் தந்து –

என்னில் ஏதோ எய்துவிட –

எப்போ அதைப் பாடுவதோ?

சுத்தி முத்திலும் –

எதுவும் என்னைப் பார்க்கல..

சொந்த பந்தங்கள் –

யாரும் என்னிடம் பேசல..

ஏய் காதலே காதலே –

ஏன் இப்படிப் படுத்தற படுத்தற..

மென் சாதல சாதல –

தந்தென்ன உடுத்தற உடுத்தற..

*

வேண்டும் என்பதா? 

வேண்டாம் என்பதா?

கண்ணை கட்டிக் காட்டுல விட்டக் –

கதைதான் இந்தக் காதலு..

இன்பம் என்பதா? 

துன்பம் என்பதா?

அட தூங்கவிட்டு எழுப்பிப் போகும் –

வதைதான் இந்தக் காதலு..

இம்சை இம்சை இனிக்கும் இம்சைதான்.. ஆ.. ஆ..

தொல்லை தொல்லை பிடிக்கும் தொல்லைதான்.. ஊ.. ஊ..

ஏய் காதலே காதலே –

ஏன் இப்படிப் படுத்தற படுத்தற..

மென் சாதல சாதல –

தந்தென்ன உடுத்தற உடுத்தற..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=