கப்பைகால்

கால்கள் இரண்டும் நேராக இல்லாமல் விரிந்திருப்பது.
[கப்பைகால் = கப்பக்கால்]
– கப்பக்கால வச்சிக்கினு அவன் நடந்து வர்றதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்.
– கால நல்லா நேரா வச்சி நட, இல்லனா அப்டியே கப்பக்காலா ஆயிடப்போவுது.
*