ஏதோ ஒரு

காதல் ஒருவருள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதோ, இப்படியும் கூட.

*

ஏதோ ஒரு மின்னல் வந்து –

எந்தன் நெஞ்சை மெல்லத் தட்ட..

நானோ சிறு பிள்ளை போல –

கைகள் வீசி பறந்திட்டேன்..

ஏதோ ஒரு தூறல் வந்து –

எந்தன் உள்ளே மெல்ல சொட்ட..

நானோ வெண் மேகம் போல –

பாதை மறந்து குதித்திட்டேன்..

உருகுதே என் உள்ளம் –

பெருகுதே என் வானம்..

மருகுதே என் கண்கள் –

சிறுகுதே என் நாட்கள்..

*

எங்கெங்கோ நான் ஓடி – 

திரிஞ்சிக்கிடந்தேனே..

அங்கெங்கும் நீ வந்து – 

நதியாக்கினாய்..

ஆங்காங்கே நான் தேடி –

அலஞ்சிக்கிடந்தேனே..

எங்கெங்கும் நீ வந்து –

இளைப்பாற்றினாய்..

அழகே அழகே –

அழகே அழகே..

*

குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி          

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

PUPPY LOVE

ஒரு போர்க்களம்

தள்ளித் தள்ளி

வா அன்பே

ஒரு விதை  

வா வா வாடிப் புள்ள

கண்ணு முன்ன

வா சேர்ந்தே இருப்போம் 

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=