தந்திரா

தன்னுள் நுழைந்து தன்னை வைத்த தந்திரக்காரனைப் பார்த்து சொல்கிறாள், தனக்குள் அழைத்து தன்னினை தைத்த மந்திரக்காரன் கேட்கிறான்.

*

பெ: தந்திரா! தந்திரா!

எனக்குள்ள நொழஞ்சி –

ஒன்ன வச்ச..

மந்திரா! மந்திரா!

ஒனக்குள்ள அழச்சி –

என்ன தச்ச..

ஆ: தந்திரி! தந்திரி!

ஒனக்குள்ள நொழஞ்சா –

என்ன வச்சன்..

மந்திரி! மந்திரி!

எனக்குள்ள அழச்சா –

ஒன்ன தச்சன்..

பெ: அட ஒளிக்குள்ள ஒளிக்குள்ள இருளுண்டு –

அந்த இருளுக்குள் இருளுக்குள் ஒளிகொண்டு..

ஏ மைமை மைமை படிச்சன் படிச்சன் –

தந்திரமா மந்திரமா..

ஆ: ஏ மெய்மை மெய்மை எடுத்தன் எடுத்தன் –

நித்தியமா சத்தியமா..

பெ / ஆ : அட ஒளிக்குள்ள ஒளிக்குள்ள இருளுண்டு –

அந்த இருளுக்குள் இருளுக்குள் ஒளிகொண்டு..

*

பெ: எந்திரக்காரா –

எனை ஏந்திப்போடா..

சந்திரக்காரா –

உனை ஈந்துப்போடா..

ஆ: ஐந்திணைக்காரி –

ஐயம் தீர்த்துப்போடி..

ஐந்திறக்காரி – 

ஐயை சேர்த்துப்போடி..

*

குரல் : ஷ்ரவன் கலை & ரம்யா மேனன்                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=