ஹக்பிக் ஹக்பிக்

அவனின் அந்தாதி அவள். ‘வாயேன் பொண்சாதியா’ என மனதார அழைக்கிறான். அதுவும், தன்னைப் பார்த்து காதலை சொல்லச் சொல்லி.

*

ஹக்பிக் ஹக்பிக் –

என்னப் பாரு..

லவ் லவ் –

சொல்லிப் பாரு..

ஏ அந்தாதியே.. அந்தாதியே..

அடியே எந்தாதியே.. எந்தாதியே..

நீயோ மான்சாதியே.. மான்சாதியே..

வாயேன் பொண்சாதியா.. பொண்சாதியா..

ஏ விரும்பா –

அடங்கா குறும்பா..

நீயோ இரும்பா –

போறேன் அரும்பா..

*

புல்லட்டுல கூட்டிப்போறன் –

ஒட்டிக்கிட வாயேன்டி..

எஸ்கேப்புல முத்திக்கலாம் –

பக்கம்வந்து நில்லேன்டி..

அடி சொல்லாக் காதலே –

ஏனிந்த மோதலே..

சொல்லாம போனாக்கா –

ஆவேன்டி சாதலே..

ஹக்பிக் ஹக்பிக் –

என்னப் பாரு..

லவ் லவ் –

சொல்லிப் பாரு..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=