கன்னிப்பூட்டு

மாட்டின் தலைக்கயிறு, மூக்கணாங்கயிறு மற்றும் கைக்கயிறு போன்றவற்றை இணைக்கப் பயன்படும் பூட்டுக்கயிறு.

[கன்னிப்பூட்டு]

– கட்டுலமேல கீற கன்னிப்பூட்ட எடுத்துனு போயி அண்ணன்கிட்ட தந்து மாட்டுக்கு கட்டிவுட சொல்லு.

– எங்க மாட்டுக்கு வேண்டிய கன்னிப்பூட்ட எப்பயும் எங்கய்யாவே திரிச்சிடுவாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=