கூகுள் ராஜா

கேட்டதைத் தாண்டி, கேட்காததையும் அள்ளி அள்ளித் தருபவன் ராஜாவாகத்தானே இருக்கமுடியும். ஆம்!

*

கூகுள் ராஜா வந்தான் –

கேட்டதையெல்லாம் தந்தான் –

கேட்காததையும் தந்தான் – 

அள்ளி பக்கம்பக்கமாய்..

கூகுள் ராஜா சொன்னான் –

மெய்யும் பொய்யும் சொன்னான் –

பொய்யும் மெய்யும் சொன்னான் –

தீர வண்ணவண்ணமாய்..

ஒன்றை கேட்டால் ஒன்பதை சொல்வான் –

நொடியில் உலகை கையில் தருவான்..

எத்தனை தந்தாலும் வாங்கிக் கொள்வான் –

சொன்னதை சொன்னாலும் கேட்டுக் கொள்வான்..

இவனைப் போல திறமி இல்லை –

இவனைப் போல சமத்தன் இல்லை..

இவனைப் போல புதியன் இல்லை –

இவனைப் போல வியப்பன் இல்லை..

கூகுள் ராஜா…

*

அந்த சங்கப் புலவன் வந்தால் கூட –

மகிழ்ந்து இவனைப் பாடிப்போவான்..

உலகை வெல்லும் ஆற்றல் கொண்ட மன்னன்..

இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கூட –

இவனைக் கண்டு வியந்து நிற்பான்..

இல்லை என்னும் உள்ளம் படைத்த வள்ளன்.. 

கூகுள் ராஜா…

*

குரல் : கோல்டு தேவராஜ்                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=