பால்மாறல்

தயக்கம், யோசனை, சோம்பல்.
[பால்மாறல் = பாலுமாறல்]
– எதுக்கெடுத்தாலும் இப்டி பால்மாறினு இருந்தன்னா வாழ்க்கையில என்னிக்கும் உருப்பட மாட்ட பாத்துக்கோ.
– பாலுமாறாம போயி தென்ன மட்ட வெட்டியாந்து வையி, நான் குளிச்சிட்டு வர்றன்.
*