போகுற போக்குல

போகிற போக்கில் தன்னை சாய்த்துப் போனவளை, தன் சகாக்களுக்கு வியப்பின் உச்சத்தில் நின்று அறிமுகம் செய்கிறான்.

*

போகுற போக்குல –

பாக்குற சாக்குல –

சாச்சிப்புட்டா என்னை..

பேசுற வாக்குல –

ரசிக்கிற கேப்புல –

மாச்சிப்புட்டா என்னை..

நான் வளந்த சின்னப் புள்ள –

அந்த அக்மார்க் ராமன் இல்ல..

அட நான் எவனுக்கும் பயந்தது இல்ல – 

அவ கண்ணுல விழுந்தன் மெல்ல..

அய்யோடா –

அய்யோடா –

அய்யோடா..

*

ஐந்தடி அழகுப் பூவவ –

ஐசா தொட்டுப் போவா..

அக்கம் பக்கம் பாக்காமலே –

அழிச்சாட்டியம் செய்வா..

அணில்காய் கண்ணு – 

கண்ணு கண்ணு கண்ணு..

அவிஞ்சிபழம் ஒதடு – 

ஒதடு ஒதடு ஒதடு..

கொம்புத்தேன் பேச்சு – 

பேச்சு பேச்சு பேச்சு..

புங்கமர மூச்சு – 

மூச்சு மூச்சு..

மொத்தத்துல என்னைக் கேட்டா –

அவ அய்யோ அய்யோ அய்யோடா..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=