மோட்டுவளை

(கூரை, ஓடு மற்றும் குடிசை) வீட்டுக் கூரையின் உச்சியில் கூரையைத் தாங்கப் போடப்படும் மரத்துண்டு (முகட்டுக்கழி).
[மோட்டுவளை]
– மோட்டுவளயாண்ட நாலஞ்சி எடத்துல ஒழுவுது. எங்கனா போயி செத்த அள்ளியாந்து போடனும், அப்பதான் நிக்கும்.
– வூட்டுக்கு தூளமும் மோட்டுவளையும் எவ்ளோ பாத்துப் பாத்து வக்கிறமோ, அவ்ளோ காலத்துக்கு நெலச்சி நிக்கும்பாங்க.
*