டிசாக்கோ

எதிலும் புதுமை விரும்பும் ஒருவன் தன் காதலியோடு இதுவரை யாரும் செல்லாத ஓர் உலகத்திற்குச் சென்று… தன்னைப் பற்றியும், தன் காதலியைப் பற்றியும், தன் காதல் பற்றியும் சொல்கிறான்.

*

டிசாக்கோ டியூமா டப்பிஸோ –

விசாக்கா இனியா கசாக்கா..

பிலாகி கசோலு டும்மாலா..

*

என்னாம்மா நின்னாம்மா –

விசிலு பிசிலு பறக்க சொன்னாம்மா..

நீதாம்மா எல்லாம்மா –

தடக்கு படக்கு படிக்கத் துள்ளாம்மா..

ஹே ஓப்பன் ஹார்ட்டு ரிப்பன் கட்டு –

ஆமா சாமா சொல்லி..

வெட்டு வெட்டு கையத் தட்டு –

ஏமா மாமா கில்லி..

விடிய விடிய முடிய முடிய –

கம்முன்னு கட்டிக்கமா..

இடிய இடிய படியப் படிய –

ஜம்முன்னு ஒட்டிக்கமா..

இசய அசய அசய இசய –

கும்முன்னு எட்டிக்கமா..

இசக்க பசக்க அசக்க மசக்க –

இம்முன்னு சொட்டிக்கம்மா..

திசை அது ஆகும் விசை –

விசை அது கோக்கும் இசை –

இசை அது சேர்க்கும் பசை –

பசை அது ஆக்கும் மிசை..

டிசாக்கோ டியூமா டப்பிஸோ –

விசாக்கா இனியா கசாக்கா..

பிலாகி கசோலு டும்மாலா..

*

குரல் : ஷ்ரவன் கலை                   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=