சாங்கியம்

சடங்கு, கடமை மற்றும் சம்பிரதாயம்

[சாங்கியம் = சாங்கையம்]

– அந்த காலத்துல நாங்க செஞ்ச சடங்கு சாங்கியத்தலாம் இன்னிக்கி யாரு செய்யிறாங்க சொல்லு.

– அவப் பொண்ணு கல்யாணத்துக்கு எதோ சாங்கியத்துக்கு கூப்டனும்னு கூப்டுட்டுப் போறா, அதுக்கு போயி இளிச்சினு நிக்கசொல்றியா?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=