தமிழ்மொழி

உலகின் எம்மூலையில் இருந்தாலும் நம்மை ஒன்று சேர்த்திடும் தமிழ்மொழியை, எச்சொல் கொண்டு பாடினாலும் இனிக்கத்தானே செய்யும். ஆம்!

*

திசைகள் திசைகள் –
எட்டு திசைகள்..
தேசங்கள் தேசங்கள் –
பல பத்து தேசங்கள்..

வழிகள் வழிகள் –
லட்சம் வழிகள்..
வேடங்கள் வேடங்கள் –
பல நூறு வேடங்கள்..

எங்கெங்கே இருந்தாலும் –
ஒன்றாய் சேர்க்கும் நம்மொழி..
என்னென்னே செய்தாலும் –
சொந்தமாக்கும் நன்மொழி..

இக்கணமே மறித்தாலும் –
பெருமை தந்திடும் தென்மொழி..
இன்னுமோர் பிறவி எடுத்தாலும் –
உயிரில் இருக்கும் தமிழ்மொழி..

*
ஒன்றா இரண்டா –
பெருமைகள் சொல்ல?
கோடிகள் அதையும் தாண்டியது..

*

குரல் : ‘கலைமுதுமணி’ செளமியா மதனகோபால்  

ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை & U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=