ஐவேசி

கேட்க யாருமற்றவர், சொந்தமென சொல்ல ஒருவரும் இல்லாதவர் மற்றும் அரசாங்கத்துக்கு (குறிப்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு) சொந்தமான இடம்
[ஐவேசி = ஐவ்வேசி]
– அடிச்சா கேக்க வக்கத்த ஐவேசி நீ, வந்துட்ட வக்கனையா பேச்சு பேச.
– ஐவேசில வூடுகட்டி வாழற ஒனக்கே இம்மாந் திமுரு இருக்கப்ப, அப்பமூட்டு நெலத்துல வூடுகட்டினு வாழற எனக்கு எம்மாருக்கும்?
*