காதல் கிறுக்கிய
நேற்றும் காதல், இன்றும் காதல், நாளையும் காதல். ஆம்! என்றும் காதல்.
*
காதல் கிறுக்கிய –
கவிதை ரெண்டு..
கடவுள் செய்யுது –
ஒட்டி நின்று..
இக்காதல் –
மைமையடா..
இக்காதல் –
ஐயையடா..
இக்காதல் –
ககனமடா..
இக்காதல் –
நோன்மையடா..
இக்காதல் –
ஒளிலி..
இக்காதல் –
தனகை..
இக்காதல் –
ஒண்மையடா..
*
நேற்று நேற்றென்றால் –
அங்கும் காதல்..
நாளை நாளையென்றால் –
அங்கும் காதல்..
இன்றும் காதல் –
என்றும் காதல்..
காதல் கிறுக்கிய –
கவிதை ரெண்டு..
கடவுள் செய்யுது –
ஒட்டி நின்று..
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.