தீட்டுக்கட்டை

கொடுவாள், ஆக்கருவாள், உளி போன்றவற்றை தீட்டப்பயன்படும் (சமன்செய்யப்பட்ட) கட்டை.

[தீட்டுக்கட்டை = தீட்டிக்கட்டை]

– எய்யா சாமி… உளி தீட்டணும், போயி அந்த தீட்டுக்கட்டைய எடுத்தாந்து வச்சிட்டு போய்யா.

– பத்து பாஞ்சி வருசமா இந்த தீட்டிக்கட்டைய வச்சிதான் கொடுவா தீட்டினுகீறன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=