அவளும் நானும்

அவளுக்கும் (Cellphone) அவள் சொல்வதை சொல்லும் இருதலை ஒலியனான தனக்குமான (Headset) அழகிய உறவைப் பற்றி இதுவரை பேசிடாத இவ்வுலகத்தாரைப் பார்த்து அவனே சொல்கிறான்.

*

அவளும் நானும் –

சேர்வும் பிரிவும்..

அவளும் நானும் –

ஒளியும் ஒலியும்..

அவளும் நானும் –

முதலும் முடிவும்..

அவளும் நானும் –

சொல்லும் செயலும்..

அவள் சொல்வதை சொல்லும் –

இருதலை ஒலியன் நான்..

நில்லென்றால் நில்லும் –

ஒருகால் மெலியன் நான்..

அவளோடு சேர்ந்தால் தான் –

என் ஜீவன் வாழும்..

அவளின்றி போனால் தான் –

என் தேகம் வீழும்..

அவளும் நானும் –

சேர்வும் பிரிவும்..

அவளும் நானும் –

ஒளியும் ஒலியும்..

அவளும் நானும்…

*

குரல் : ஷ்ரவன் கலை                  

உயிரோவியம் : கார்த்திக் கிருஷ்ணன்

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=