குளம்பி காதல்

அதிகாலை விழித்ததும் குளம்பியோடு (coffee) உற்சாகமாக ஆரம்பிக்கும் தித்திப்பு பொழுது, நள்ளிரவு உறங்கும்வரைக்கும் இதழ்வழி காதலாக இடைவிடாமல் அரும்பிக்கொண்டே இருக்கிறது.

*

குளம்பி காதல் –

குளம்பி காதல் –

மோதலில்லா நீர்மை காதல்..

குளம்பி காதல் –

குளம்பி காதல் –

இதழ்வழி அரும்பும் காதல்..

குவளைக்குள்ளே உலகத்தை காட்டும் –

கவிதையென்றால் சும்மாவா..

வாசமதில் மனவில் தீட்டும் –

வியப்பென்றால் சும்மாவா..

ஒருமிடரில் சோம்பல் ஓட்டும் –

அமுதமென்றால் சும்மாவா..

கதகதப்பில் சிலிர்ப்பை ஊட்டும் –

உயிர்ப்பென்றால் சும்மாவா..

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : U K அருண்          

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=