சீப்பருத்தல்

சீரழிதல், கெட்டழிதல்.

[சீப்பருத்தல் = சீப்பரத்தல்]

– அவளமாரி சீப்பருத்தவ நம்மூர்லயே யாரும் இல்ல, பாவம்.

– நான் சொன்னத அன்னிக்கே கேட்டிருந்தன்னா, இப்டி சீப்பரத்திருக்க மாட்ட.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=