நோக்கும் நோக்கும்

அவன் காதலுலகில் எங்கு நோக்கினாலும் அவள் முகம்தான். எதைக் கேட்டாலும் அவள் குரல்தான்.

*

நோக்கும் நோக்கும் எதிலும் –

நீயே உன் முகமே..

யாக்கும் யாக்கும் எதிலும் –

நீயே உன் தடமே..

சேக்கும் சேக்கும் எதிலும் –

நீயே உன் மணமே..

கேக்கும் கேக்கும் எதிலும் –

நீயே உன் குரலே.. குரலே..

*

கண்ணாடி நானும் – 

என் முன்னே நீயும்..

தள்ளாடிப் போனேன் –

தாங்காதடி – இன்னும்

தாங்காதடி..

*

குரல் : ஷ்ரவன் கலை  

ஒளிப்பதிவு :  U K அருண்         

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=