வவ்தால (போதல்)

வயிற்றுக் கடுப்பு. அதிலும் குறிப்பாக வயிறு சரியில்லாமல் கழிசல் கழிசலாகப் போதல்.

[வவ்தால (போதல்) = வவுத்தால (போதல்) = வவ்வுத்தால (போதல்)]

– என்னனே தெரில, காலிலருந்து வவ்தால நிக்காம போயினிகீது.

– போயி நாலு கொய்யாப் பிஞ்சி பறிச்சித்தின்னு, வவுத்தாலக்கி நல்லா கேக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=