ஏணம்

(வீட்டு உபயோக) பாத்திரம்.

[ஏணம்]

– மழகிழ வந்துச்சின்னு வையி, ஒழுவுற எடத்துலலாம் பாத்து ஏணம் எடுத்து வக்கணும் செரியா?

– அக்காக்காரி ஏன்ச்சதும் ஏணத்தலாம் வெளக்கி வக்க சொல்லு, நான் களகொத்தப் போறன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=