இளப்பம்

இளக்காரம், ஏளனம், தாழ்நிலை.

[இளப்பம் = எளப்பம்]

– எது சொன்னாலும் கேட்டுனு போறதால என்னக் கண்டா ஒனுக்கு எளப்பமா போச்சில்ல…

– கேக்க யாரும் இல்லனா இப்டிதான் எல்லாத்துக்கும் இளப்பமா தெரியும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=