மோட்டாங்கால்

மேடான நிலம்.
[மோட்டாங்கால்]
– இந்த வருசம் மோட்டாங்கால மட்டும் மல்லாட்டிக்கி வுட்டுட்டு, மத்ததலாம் ஓட்டி நெல்லு நட்டுட வேண்டிதான்.
– போயி மோட்டாங்கால் மேல நின்னுப் பாரு, மாடு எங்க மேயுதுன்னு தெரியும்.
*