Tellungo
பித்தில் காதல்பித்து தலைப்பித்து எனலாம். அப்பித்துடைய ஒருவனின் உலரல்மொழி கேட்டதுண்டோ?!
*
Tellungo tellungo..
கண்ணுக்குள்ள வச்சி வச்சி –
நெஞ்சிக்குள்ள தச்சித் தச்சி..
Tellungo tellungo..
அன்புக்குள்ள மொச்சி மொச்சி –
ஆசைக்குள்ள பிச்சிப் பிச்சி..
உள்ளங்கையில் ஒண்ண சுமந்து –
ஒலகத்த சுத்தி வருவன்..
உப்புமூட்ட தூக்கி ரசிச்சி –
பாக்காத ஒசரத்த தருவன்..
Tellungo Tellungo Tellungo –
Tellungo Tellungo Tellungo –
Tellu tellu tellu tellungo..
*
தொட்டுப்போகும் காத்துல –
கண்சிமிட்டும் கேப்புல –
துள்ளித் துள்ளி வந்து வந்து –
அள்ளி அள்ளித் தந்துத் தந்து –
வானம் தாண்டி காட்டுவேனே –
வாரி வாரி ஊட்டுவேனே –
மனசத் தொறந்து Tellungo –
Tellungo tellungo tellungo tellungo..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.