இரவே இரவே

இரவை உறவாக எண்ணுவோர் கலைஞராக இருப்பர். அதிலும், மெல்லுறவாக நினைத்து அதன் விரல் சேர்த்து இதம் கொள்வோர் கவிஞராக மட்டுமே இருப்பர்.

*

இரவே இரவே நள்ளிரவே –

உன் மடிமீது நான் சாய்ந்து –

துயில் கொள்ளவா?

உறவே உறவே மெல்லுறவே –

உன் விரலோடு விரல் சேர்த்து –

இதம் கொள்ளவா?

யாரும் போகாத வழி செல்லவா?

முடியாத கனவாகி விடை சொல்லவா?

அதிகாலை உனை எடுத்து –

எனில் வைக்கவா?

*

இல்லாத சொல் கொண்டு – 

உனை மீட்டவா?

நில்லாத இசை அள்ளி –

உனில் தீட்டவா?

சொல்லாத பந்தத்தில் –

உனை அழைக்கவா?

கேட்காத முத்தத்தில் –

உனை நனைக்கவா?

*

குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=