அடிவழி

மனிதர்களின் காலடித் தடத்தால் உருவான சிறு வழி (ஒற்றையடிப் பாதை).

[கொடிபோன்று வளைந்து வளைந்து செல்வதால் இது ‘கொடிவழி’ என்றும், ஒருவர் மட்டும் அடிவைத்து நடந்து செல்லும் அளவுக்கு இருப்பதால் ‘ஒற்றையடிப்பாதை’ என்றும் அழைப்பர்.]

[அடிவழி = கொடிவழி]

– அடிவழியா முன்னால நான் போயினுருக்கன், ரோட்டு வழியா நீ நெல்லெடுத்துனு வந்துரு.

– சோமாசம் பாறைக்கி போற அடிவழியாவே போனன்னா, வேடிப்பன் கோயிலுக்கு போயிடலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=