சீந்தல்

விருப்பு, மதிப்பு.
[சீந்தல் = சீந்தலு = சீந்தல்லு]
– ஒன்னமாரி என்னயும் ஊராரு சீந்திருந்தா இப்டி ஊரவுட்டு வந்திருப்பனா சொல்லு…?
– இவ்ளோ சொத்துபத்து சேத்து வச்சி என்ன புண்ணியம், அவன ஊர்ல ஒருத்தரும் சீந்தல பாத்தியா.
*