Puppy Love

சிறு வயது காலங்கள் நினைக்கும்தோறும் இனிக்கக்கூடியது. அதிலும், சிறுவயது காதல் நினைத்தாலே மகிழ்தக்கூடியது.

*

பூவப் போல சிரிச்சா –

கண்டதும் காதல் வந்துடிச்சி..

மயிலப் போல நடந்தா –

பாத்ததும் கவித கொட்டிடிச்சி..

அய்யோடா –

காம்பஸாட்டம் அவள சுத்துறன்..

அய்யோடா –

ஹோம்வொர்க்கா அவப்பேர எழுதறன்..

அய்யோடா –

அய்யோடா –

அவப்போடும் பேப்பர் சேக்கறன்..

அய்யோடா –

அய்யோடா –

தூங்காம கனவு காணுறன்..

*

டியூஷன் போனா –

நானும் போனன்..

Group study போட்டா –

நானும் போட்டன்..

First-டு mark-க்கு வாங்குனா –

நானோ fail mark-க்கு வாங்குனன்..

*

குரல் : ஷ்ரவன் கலை                   

உயிரோவியம் : மீரா

*

பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

டும்மா டக்கா

பொல்லாத காதல்

மனமே மனமே

சல சலக்கும்

டிசாக்கோ

தமிழ்மொழி

உச்சி வரை

ஆஹா பிரியாணி

கனவியே

சுயமிக்காரன்

WHERE WHERE

நோக்கும் நோக்கும்

லசா லசா

ஹக்பிக் ஹக்பிக்

கூகுள் ராஜா

போகுற போக்குல

தந்திரா

நேத்து வரை

நீ மட்டும்

பிரேமம்

இரவே இரவே

டர்னக்கா

உடைந்து போனேனடி

ஓணாங்கொடியின்

TELLUNGO

எட்டுது எட்டுது

100 % காதல்

மழையைக் கூட்டி

அடியே காதல்காரியே

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=