வஞ்சனம்

வஞ்சினம் (கடும்கோபம்).
[வஞ்சனம்]
– என்னையும் ஒண்ணமாரி வஞ்சனம் புடிச்சவன்னு நெனச்சியா?
– அவனமாரி வஞ்சனம் கொண்டவன நான் இதுவரைக்கும் எங்கயுமே பாத்ததில்ல.
*