காணடி

தொலைத்தல், இழத்தல், இல்லாமல் ஆக்குதல்.

[காணடி = போக்கடி]

– எதயும் வச்சினு வாழாம காணடிச்சின்னா, யாரு என்ன பண்ணமுடியும் சொல்லு…?

– எங்க தாத்தா காலத்துலருந்து வச்சிருந்த கொடுவாள போயி இப்டி காணடிச்சிட்டு வந்துகீறான் பாரு, பாவி.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=