மீச்சம்

மீதம்.

[மீச்சம்]

– இந்தா… கடைக்கு போயி மொளகாத்தூள் வாங்கினு, மீச்சத்துக்கு முட்டாய் எதனா வாங்கித்தின்னு.

– மீச்ச காச உண்டியல்ல போட்டு சேத்துவச்சன்னா மேலக்கி ஒதவும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=