டும்மா டக்கா

நினைப்பதுபோல் வாழ்க்கை ஒருநாளும் இருப்பதில்லை. யாரிடம் போய் சொல்வதிதை?

*

ஏ.. டும்மா டக்கா பன்னீர் டிக்கா மட்டன் சுக்கா –

ஏய் வாழ்க்க ஒரு டவுரு டக்கா வெத்து குஸ்கா..

ஏ.. தைக்க தைக்க டவுசர் லுங்கி கிழிஞ்சிப்புட்டா –

இனி தைக்க ஒரு ஊசி நூலும் இல்லயக்கா..

ஃபுல்லடிச்சும் போத இல்ல –

டோப்படிச்சும் கிக்கு இல்ல..

காசு மட்டும் வந்தத விட –

வேகமா ஓடுதடா..

கவுந்தடிச்சும் தூக்கம் இல்ல –

கனவுலயும் கலரு இல்ல..

ஆக மொத்தம் டீலுல தான் –

வாழ்க்க ஓடுதடா.. ஒ…

*

நடநட நடக்கறன் கொறயல –

வாரி திங்கறன் நெறயல..

நேத்து வர இருந்ததெல்லாம் –

மாயமா மறஞ்சிடிச்சு..

காத்து அதும் என்னக் கண்டு –

ஒதுங்குது..

யாருக்கிட்ட போயி சொல்ல –

உத்தமனும் எங்கும் இல்ல.. ஓ…

*

*

குரல் : ஷ்ரவன் கலை       

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி            

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

ஆகாசம் நீலநெறம்

உயிரும் உயிரும்

மஞ்சள் மேகமே

அவளும் நானும்

காதல் கிறுக்கிய

வா வா

குளம்பி காதல்

போறா

மாமியார் VS மருமகள்

வானும் மண்ணும்

நெஞ்சாங்குழி

கண்ணின் ஓரத்தில்

கைக்கிளையால்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=